TN RTE சேர்க்கை 2025-26: 9.10.2025 தொடங்கி 17.10.2025 வரை: பள்ளி பட்டியல் rteadmission.tnschools.gov.in
2025-26 ஆம் ஆண்டிற்கான RTE இன் கீழ் தமிழ்நாடு சேர்க்கை (வகுப்பு-1 அல்லது LKG) 9.10.2025 தொடங்கி 17.10.2025 வரை நடைபெறுகிறது!
இந்த ஆண்டு ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம் மட்டும்! 9 அக்டோபர் 2025 (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் உங்கள் அருகிலுள்ள தனியார் பள்ளியில் இருந்து படிவத்தைப் பெற்று உடனடியாக பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள்!
TN RTE 25% Admission 2025-26 Age Calculator
Even one day before and after birth will not eligible for LKG and Class-1: